Event Gallery

குடியரசு தின விழா நம் பள்ளியில் நம் தாய்த் திருநாட்டின் 76வது குடியரசு தினவிழா 26.01.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை வழங்கினர். மூவர்ணக் கொடியை நம் பள்ளியின் முன்னாள் மாணவரும், நமது பங்கின் மண்ணின் மைந்தருமான அருட்பணி ஜோ. சேவியர் அவர்கள் ஏற்றினார். உறுதிமொழி ஏற்கப்பட்டு, கொடி வணக்கப் பாடல் பாடப்பட்டது. இவ்விழா மாணவர்களின் தேசிய உணர்வை ஊக்குவிக்கும், அவர்களுக்குள் ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்று வளர்க்கும் ஒரு சிறப்பான அனுபவமாக அமைந்தது.

St.Johnbritto Nursery and Primary School .

St.Johnbritto Nursery and Primary School

கல்வி வளர்ச்சி நாள் எங்கள் பள்ளியில் செயல்படும் கலை இலக்கிய மன்றங்கள் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன. மன்றங்கள் சார்பில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், கவிதை போன்ற வழிகளில் மாணவ மாணவியர்கள் தங்களது தனித்திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, தனி நடிப்பு, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. திரளான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

St.Johnbritto Nursery and Primary School.

St.Johnbritto Nursery and Primary School

App Device
Student Tutor System

Get Our Info

Reach your Future Goals

Prepare you for Life

Provide Tips and Advice to Stay on Track

Create your own Student Success Plan