Dear all,
"Success is a journey, not a destination." எங்கள் முன்னாள் மாணவர் சங்கம் 23.10.21 அன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக நிர்வாகி தந்தை அவர்களும் துணைத் தலைவராக திரு.N.S.ஜோசப் ஆசிரியர் அவர்களும் செயலாளராக முன்னாள் மாணவர் திரு.ஜெகநாதன் அவர்களும் பொருளாளராக திருமதி.S.லூர்ச ஞான அவர்களும் ஆட்சிக்குழு வசந்தி ஆசிரியை தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30.09.2023 எம் உயர்நிலைப்பள்ளிக்கென்று Alumini Administrative Block தரைத் தளத்திலும் அதன் முதல் மேல் தளத்தில் வகுப்பறைகள் கட்டுவதற்கும் மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களால் அடிக்கல் நாட்டுப்பட்டு, கட்டிட அனுமதியும் பெறப்பட்டுள்ளது. எம்பள்ளி புகையிலை இல்லா நிறுவனம் எம் தாளாளர் தந்தை அவர்கள் வழக்குரைஞர் என்பதால் எம் பள்ளியைச் சுற்றி 100 மீ வரை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய சட்டப்படி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளார்.